


வழக்கமான பயிற்றுவிப்பு செலவுகள்:CHF 350 ஸ்விஸ் பிராங்க்
இக் குடும்பம் தங்கள் உடல்நலக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உதவித்தொகையான ஸ்விஸ் பிராங்க் CHF 150 ஐ திரும்பப் பெறலாம்.
நிதி வசதியில்லாத குடும்பங்கள்: இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் மூலம் நீங்கள் மமாமுண்டோவிடமிருந்து ஆதரவைப் பெற விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு என்ன தேவை என்பதை பாடம் பயிற்றுவிப்பாளரிடம் தெரிவிக்கவும்.